மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்
27-Jan-2026
ஆன்மிகம் தைப்பூசத் திருவிழா * சுப்பிரமணிய சுவாமி கோயில், மருதமலை. அபிஷேக பூஜை, தீபாராதனை, காலை, 8 மணி முதல். * பாலதண்டாயுதபாணி கோயில், சுக்கிரவார்பேட்டை. அபிஷேகம், யாகசாலை பூஜை, தீபராதனை, காலை, 8 மணி முதல். பிரதோஷ வழிபாடு சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, மாலை, 5:30 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி. பொது தொழில்முனைவோர் கண்காட்சி குளோபல் பி.என்.ஐ., கண்காட்சி, கொடிசியா அரங்கம், அவினாசி சாலை, காலை, 10மணி முதல். குடிநோய் விழிப்புணர்வு * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம், இரவு, 7 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7 மணி முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
27-Jan-2026