மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
18-Nov-2024
ஆன்மிகம்மார்கழி மாத பிறப்பு* திருப்பாவை பாராயணம். கோதண்டராமர் கோவில், ராம்நகர் n காலை 5:00 மணி முதல்.* லக்ஷ்மி நாராயண வேணுகோபால சுவாமி கோவில், பெரியகடை வீதி n காலை 5:00 மணி முதல்.* லக்ஷ்மி நரசிம்மர் கோவில், உக்கடம். வேணுகோபால சுவாமி கோவில், சலீவன் வீதி n காலை 5:00 மணி முதல்.*ஜெகந்நாத பெருமாள் கோவில், சித்தாபுதுார். ஸ்ரீனிவாச பெருமாள் கோவில். பாப்பாநாயக்கன்பாளையம் n காலை 5:00 மணி முதல்.* கோதண்டராமர் கோவில், பி.என்.புதுார். கரிவரதராஜப் பெருமாள் கோவில், வெள்ளலுார் n காலை 5:00 மணி முதல்.* சுந்தரராஜ பெருமாள் கோவில், ஈச்சனாரி n காலை 5:00 மணி முதல்.* வெங்கடாசலபதி கோவில், எல்.ஐ.சி., காலனி, சுந்தராபுரம் n காலை 5:00 மணி முதல்.* நரசிங்கப் பெருமாள் கோவில், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை 5:00 மணி முதல்.* உலகளந்த பெருமாள் கோவில், அக்ரஹாரம், சிங்காநல்லுார் n காலை 5:00 மணி முதல்.* கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், டி.கே. மார்க்கெட், பெரியகடை வீதி n காலை 5:00 மணி முதல்.* கரிவரதராஜப் பெருமாள் கோவில், கோட்டை, உக்கடம் n காலை 5:00 மணி முதல்.திருவெம்பாவை பாராயணம்* சங்கமேஸ்வரர் சுவாமி கோவில், கோட்டை, பெரியடைவீதி n காலை 5:00 மணி முதல்.* விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி, ராஜவீதி n காலை 5:00 மணி முதல்.* புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில், ஒத்தக்கால் மண்டபம் n காலை 5:00 மணி முதல்.* தேனீஸ்வரர் கோவில், வெள்ளலுார் n காலை 5:00 மணி முதல்.* சித்தலிங்கேஸ்வரர் கோவில், வெள்ளலுார் n காலை 5:00 மணி முதல்.* பட்டீஸ்வரர் கோவில், பேரூர் n காலை 5:00 மணி முதல்.* விருந்தீஸ்வரர் கோவில், வடமதுரை n காலை 5:00 மணி முதல்.* காலகாலேஸ்வரர் கோவில், சத்தி சாலை, கோவில்பாளையம் n காலை 5:00மணி முதல்.* சாரதாம்பாள் கோவில், ரேஸ்கோர்ஸ் n காலை 5:00 மணி முதல்.* தர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம், மதுக்கரை n காலை 5:00 மணி முதல். மண்டல பூஜை வழிபாடுஅருள்மிகு ஈச்சனாரி குழந்தை வேலப்பர் திருக்கோவில், ஈச்சனாரி பாடசாலை வீதி. சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை 7:30 மணி மற்றும் மாலை 6:00 மணி.மண்டல மஹாத்சவம்ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஆலயம், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை. நட்சத்திர பூஜை, பஜன் n இரவு 7:30 மணி முதல் 8:30 வரை. மார்கழி திருவிழா* செங்கப்பக்கோனார் திருமண மண்டபம், சுந்தராபுரம். ஒன்று பரம்பொருள்' தலைப்பில், இசைக்கவி ரமணன் சிறப்பு சொற்பொழிவு n மாலை 5:30 மணி முதல். திருப்பாவை தொடர் உபன்யாசம்* ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி தேவஸ்தானம், ராம்நகர். சொற்பொழிவு: கல்யாணபுரம் ஸ்ரீ உ.வே.ஆராவமுதாச்சாரியர் n மாலை 6:30 மணி முதல் இரவு 8:15 வரை.மார்கழி மாத நடைபஜனைஸ்ரீ சக்தி சித்த செல்வ விநாயகர் கோவிலில் இருப்பு துவக்கம். சின்னதடாகம்புதுார் n அதிகாலை 4:00 மணி. மார்கழி மாத பூஜைஅருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவில். அகர்வார் பள்ளி ரோடு, கே.என்.ஜி. புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு. மஹா அபிஷேகம், n காலை 6:30 மணி. மஹா தீபாராதனை n காலை 7:30 மணி.கல்விகல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரி, பாப்பம்பட்டி பிரிவு, சூலுார் n காலை 10:00 மணி. தலைமை: பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ்.பொதுகுடிநோய் விழிப்புணர்வு முகாம்* சிவன்குடில், சிறுவாணி நகர், கோவைப்புதுார் n காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை.* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு பிரதான சாலை, குனியமுத்துார் n இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
18-Nov-2024