உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்'எப்போ வருவாரோ' சொற்பொழிவுசரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி n மாலை, 6:30 மணி. தலைப்பு: கோடகநல்லுார் சுந்தர சுவாமிகள். சொற்பொழிவாளர்: சொ.சொ.மீ.சுந்தரம்.75வது ஆண்டு விழாபலிஜநாயுடு திருமண மண்டபம், ஆர்.எஸ்.புரம். சாஸ்தா ஹோமம் n காலை, 9:00 மணி.நாமசங்கீர்த்தனம் n காலை, 11:30 மணி. சொற்பொழிவு n இரவு, 7:00 மணி.கல்விதேசிய தொல்லியல் கருத்தரங்கம்கோவை அரசு கலைக்கல்லுாரி n காலை, 10:30 மணி முதல். ஏற்பாடு: தமிழ் உயராய்வுத்துறை மற்றும் தொல்லியல் மரபு மன்றம்.கருத்தரங்கு* ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி, பச்சாபாளையம், பேரூர் செட்டிபாளையம் n காலை, 11:00 மணி. தலைப்பு: கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினை இணைத்தல்.* கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி. தலைப்பு: 3டி அச்சிடும் தொழில்நுட்பம்.நன்றி விழாஅவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதிபார்க் ரோடு n காலை, 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி