உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.'கட உபநிஷத்' சொற்பொழிவுஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.கல்விஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சிஜே.சி.டி.,பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார் n காலை, 11:00 மணி.முன்னாள் மாணவர்கள் சந்திப்புதர்ஷா லக்சுரி ரிசார்ட், பன்னிமடை n காலை, 9:30 மணி. ஏற்பாடு: அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முன்னாள் மாணவர்கள்.ஒரு நாள் கருத்தரங்கம்கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 9:30 மணி. தலைப்பு: சென்ட்ரல் வங்கி டிஜிட்டல் கரன்சி; நாளைய டிஜிட்டல் பேமன்ட் முன்னோடி.பயிலரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி. இன்டர்நெட் ஆப் திங்ஸ்.சிறப்புரைஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி n மாலை, 3:00 மணி. தலைப்பு: மாறும் வணிக சூழலில், உருமாறும் தலைமைத்துவம்.திறன் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டம்இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.பொது'கலப்பட விழிப்புணர்வு' நுால் வெளியீடு பேரூர் தமிழ்க் கல்லுாரி, பேரூர் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லுாரி மற்றும் கோவை அறம் அறக்கட்டளை.வான் நோக்கும் நிகழ்வுமண்டல அறிவியல் மையம், கொடிசியா ரோடு n மாலை, 6:00 முதல் n இரவு, 8:00 மணி வரை.ஜெமினி சர்க்கஸ்வெங்கடலட்சுமி திருமண மண்டபம் எதிரில், திருச்சி ரோடு, சிங்காநல்லுார். மதியம், 1:00 மணி. மாலை, 4:00 மணி. இரவு, 7:00 மணி.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை