மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் கோவை
20-Mar-2025
ஆன்மிகம் திருக்கல்யாண திருவிழா* மாரியம்மன் கோவில், புலியகுளம் n காலை, 7:00 மணி.64ம் ஆண்டு உற்சவம்காளியம்மன் கோவில், சாய்பாபாகாலனி n காலை, 7:00 மணி.சிறப்பு பூஜை* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.'கைவல்ய நவநீதம்' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டடேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.மண்டல பூஜை* யோக விநாயகர் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 8:00 மணி. * ராஜகணபதி விநாயகர் கோவில், சவுரிபாளையம் n காலை, 7:30 மணி.கல்வி இளம் வாக்காளர் முகாம்ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருதமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.நாட்டுநலப்பணித் திட்டம்இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம், மதுக்கரை n காலை, 10:00 மணி முதல்.தேசிய பி.ஐ., தினம்நேரு தொழில்நுட்பக் கல்லுாரி, திருமலையம்பாளையம் n காலை, 10:00 மணி.பொதுஓவியக் கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை,6:30 மணி வரை.குடிநோய் விழிப்புணர்வு* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
20-Mar-2025