மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் கோவை
20-Mar-2025
ஆன்மிகம் ஸ்ரீமத் பாகவத சத்சங்கம்பிராமண சேவா சபை, கோவைப்புதுார். பிரமாயணம் n காலை, 6:30 முதல் மதியம், 12:30 மணி வரை. உபன்யாசம் n மாலை, 4:30 முதல் 6:30 மணி வரை.திருக்கல்யாணத் திருவிழா* மாரியம்மன் கோவில், புலியகுளம் n காலை, 7:00 மணி.64ம் ஆண்டு உற்சவம்காளியம்மன் கோவில், சாய்பாபாகாலனி. அக்னி கம்பம் நடுதல் n காலை, 7:00 மணி.சிறப்பு பூஜை* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.மண்டல பூஜை* யோக விநாயகர் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 8:00 மணி. * ராஜகணபதி விநாயகர் கோவில், சவுரிபாளையம் n காலை, 7:30 மணி.கல்வி கணினி ஆய்வகம் திறப்புஅரசு கலைக் கல்லுாரி, கோபாலபுரம் n காலை, 10:00 மணி.நாட்டுநலப்பணித் திட்டம்இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம், மதுக்கரை n காலை, 10:00 மணி முதல்.தேசியக் கருத்தரங்கு* அரசு தொழில்நுட்பக் கல்லுாரி, தடாகம் ரோடு n காலை, 9:30 மணி. தலைப்பு: மேம்பட்ட கணினி மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள்.* இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி. தலைப்பு: எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் புதிய நுட்பங்கள்.பயிலரங்குஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி n மதியம், 2:00 மணி. தலைப்பு: கிராமப்புற இந்தியாவில் நிலையான சந்தைப்படுத்தல் நடைமுறைகள்.பொதுஓவியக் கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.குடிநோய் விழிப்புணர்வு முகாம்*நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
20-Mar-2025