உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்ராமநவமி மகோற்சவம்லலிதா நிவாஸ், பொன்னுரங்கம் வீதி, ஆர்.எஸ்.புரம். பூஜை, தேவபாராயணம் n காலை, 7:30 மணி. ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம், பிரம்மஸ்ரீ ஆங்கரை n மாலை, 6:30 மணி. பஜனை n இரவு, 9:00 மணி.திருக்கல்யாண திருவிழாமாரியம்மன் கோவில், புலியகுளம். அக்னிச்சாட்டுn இரவு, 9:00 மணி.குண்டம் பெருந்திருவிழாபண்ணாரி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம். திருக்கம்பச்சாட்டு n மாலை, 6:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.64ம் ஆண்டு உற்சவம்காளியம்மன் கோவில், காளியம்மன் கோவில் வீதி சாய்பாபாகாலனி. புற்றுக்கண்ணிலிருந்து அம்மனை அழைத்தல் n இரவு, 7:00 மணி.மண்டல பூஜை* யோக விநாயகர் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 8:00 மணி. * ராஜகணபதி விநாயகர் கோவில், சவுரிபாளையம் n காலை, 7:30 மணி.பொதுகுடிநோய் விழிப்புணர்வு முகாம்* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை