மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் கோவை_சிட்டி
24-Mar-2025
ஆன்மிகம்கும்பாபிஷேக விழாஸ்ரீ சப்தகன்னிமார் கோவில், தீர்த்த குடம் எடுத்து வருதல், செம்மாண்டம்பாளையம் புதுார், n காலை, 7:00 மணி.ராமநவமி மகோற்சவம்லலிதா நிவாஸ், பொன்னுரங்கம் வீதி, ஆர்.எஸ்.புரம். பூஜை, தேவபாராயணம் n காலை, 7:30 மணி. ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம், பிரம்மஸ்ரீ ஆங்கரை n மாலை, 6:30 மணி. பஜனை n இரவு, 9:00 மணி.64ம்ஆண்டு உற்சவம்காளியம்மன் கோவில், காளியம்மன் கோவில் வீதி சாய்பாபாகாலனி. சக்தி கரகம் கோவில் வந்தடைதல், மாவிளக்கு பூஜை n காலை, 6:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.மண்டல பூஜையோக விநாயகர் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 8:00 மணி.ராஜகணபதி விநாயகர் கோவில், சவுரிபாளையம் n காலை, 7:30 மணி.பொதுவணிக மன்ற துவக்கவிழாமகளிர் தொழில்முனைவோருக்கான வணிக மன்றம் துவக்கம், அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி, காந்திபுரம் பாரதியார் ரோடு n காலை, 11:00 மணி.குடிநோய் விழிப்புணர்வு முகாம்குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
24-Mar-2025