மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் கோவை_சிட்டி
01-May-2025
ஆன்மிகம்ராமநவமி உற்சவம்அலங்கார பந்தல், சொர்க்கவாசல் வீதி, காரமடை. சீதாராம திருக்கல்யாணம் n காலை, 9:00 முதல் 11:00 மணி வரை. பூர்ணாஹூதி n மதியம், 12:00 மணி. தீபாராதனை n மாலை, 6:00 மணி.சித்திரைத் திருவிழா* அம்பிகை மாரியம்மன் கோவில், காளப்பன் லே-அவுட், காட்டூர். மகா திருக்கல்யாணம், அம்மன் அழைத்தல் n மாலை, 6:00 மணி முதல். * சக்தி விநாயகர், சித்தி விநாயகர், ஜெயமாரியம்மன் கோவில், காமராஜ் நகர், மதுக்கரை ரோடு. அம்மனின் சக்திவேல் அழைத்து வருதல், அம்மனின் அணிக்கூடை சீர்வரிசை அழைத்து வருதல், தாய்வீட்டு சீர், மாப்பிள்ளை வீட்டு சீர், கன்னிமார் அழைத்து வருதல் n மாலை, 5:00 முதல் இரவு, 8:00 மணி வரை. அம்மனுக்கு திருக்கல்யாணம் n இரவு, 9:00 மணி.ஆண்டு உற்சவ திருவிழாமுத்து மாரியம்மன் கோவில், எட்டாவது வீதி, கே.கே.புதுார். அம்மன் அழைப்பு n இரவு, 7:00 மணி.குண்டம் திருவிழாமுனியப்பன் பத்ரகாளியம்மன் கோவில், 80வது வட்டம், நாடார் வீதி. மறுபூஜை, அன்னதானம் n மதியம், 12:00 மணி.16ம் ஆண்டுப் பெருந்திருவிழாபுற்றிடங்கொண்டீசர் கோவில், ஒத்தக்கால்மண்டபம். கயிலைமலை வாகனத்தில் சோமசுக்கந்தர் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா n மாலை, 6:30 மணி.திருக்கல்யாண உற்சவ திருவிழாசக்தி மாரியம்மன் கோவில், சிந்தாமணிப்புதுார், சூலுார். தீர்த்தம் கொண்டு வருதல் n மாலை, 4:00 மணி. அம்மன் உடமை எடுத்து வருதல் n இரவு, 8:00 மணி. அம்மன் அழைத்து வருதல் n இரவு, 10:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.ஆன்மிக சொற்பொழிவுபாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம். அபரோக்சனுபூதி n காலை, 6:30 மணி. உத்தவ் கீதை n மாலை, 6:30 மணி. சொற்பொழிவாளர்: பூஜ்யஸ்ரீ சுவாமி பரமார்த்தானந்தர், ஆர்ஷ வித்யா குருகுலம்.கல்விபயிலரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி. தலைப்பு: 'ஜாவா சாப்ட்வேர்'.பொதுகுடிநோய் விழிப்புணர்வு முகாம்* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
01-May-2025