உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்சொற்பொழிவுகோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர் n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை. தலைப்பு: சகா தேவனும் - கண்ணனும். சொற்பொழிவாளர்: திருச்சி, கல்யாணராமன்.பூச்சாட்டு திருவிழாமாரியம்மன், மாகாளியம்மன் கோவில், கவுண்டம்பாளையம். மாரியம்மனுக்கு அபிஷேக பூஜை n காலை, 9:00 மணி. வள்ளி கும்மி நடனம் n இரவு, 7:00 மணி.'வீடுதோறும் கீதா உபதேசம்'ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.மண்டல பூஜை* லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அய்யாகவுண்டர் வீதி, குளத்துப்பாளையம், கோவைப்புதுார் n காலை, 7:00 மணி.* மாரியம்மன், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், வீரகேரளம் n காலை, 7:00 மணி.* சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர் n காலை, 7:00 மணி.* மகா கணபதி கோவில், கோ- ஆப்பரேடிவ் காலனி, உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.* பட்டத்தரசியம்மன், மகா பால கணபதி, பால முருகன், முனியப்ப சுவாமி, நாகர் சன்னதி கோவில்கள், பசுமை நகர், செல்வபுரம்n காலை, 7:00 மணி.* முத்து மாரியம்மன் கோவில், பீளமேடு n காலை, 7:00 மணி.* பொம்மியம்மன் கோவில், நாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.பொதுகுடிநோய் விழிப்புணர்வு முகாம்* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !