இன்றைய நிகழ்ச்சிகள்
ஆன்மிகம் அபிேஷக அலங்கார பூஜை சுப்ரமணியர் கோவில், மருதமலை n காலை, 7:00 மணி. ஈச்சனாரி விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 6:30 மணி. கோனியம்மன் கோவில், மணிக்கூண்டு அருகில், பெரியகடை வீதி, டவுன்ஹால் n காலை, 7:00 மணி. பட்டீசுவரர் கோவில், சிறுவாணி ரோடு, பேரூர் n காலை, 7:00 மணி. அரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 6:00 மணி. வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 7:00 மணி. கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி. பொது சைபர் செக்யூரிட்டி கருத்தரங்கம் கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர் n காலை, 9:00 மணி. குடிநோய் விழிப்புணர்வு * குழந்தைகள் காப்பகம், ஐ.ஏ.பி. சர்ச் அருகில், பாரதி நகர், கோவைபுதுார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * நண்பர்கள் அன்பு நுாலகம், விநாயகர் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.