இன்றைய நிகழ்ச்சிகள்
ஆன்மிகம் சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை ஸ்ரீ சத்ய சாயி மந்திர், வெஸ்ட் கிளப் ரோடு, ரேஸ்கோர்ஸ். காலை 7 மணி மற்றும் மாலை 5.30 மணி. மண்டல பூஜை நிறைவு ஸ்ரீதேவி பூதேவி திருமலைராய பெருமாள் கோவில், காளிபாளையம், வெள்ளமடை. மாலை 6 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி. கல்வி ஆண்டு விழா சி.எம்.எஸ். மெட்ரிக் பள்ளி மேல்நிலைப்பள்ளி, கணபதி. மாலை 5 மணி. கம்ப்யூட்டர் கோடிங் மராத்தான் கே.பி.ஆர்.கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி, அரசூர். காலை 10 மணி. பொது 'இந்தியா டுடே' தென்னிந்திய மாநாடு லீ மெரிடியன் ஹோட்டல், அவிநாசி ரோடு, நீலாம்பூர். காலை 10.30 மணி. எலக்ட்ரிக் வாகன பேரணி ரேஸ்கோர்ஸ், வருமான வரித்துறை அலுவலகம் எதிரில். காலை 7 மணி. குடிநோய் விழிப்புணர்வு தமிழ் கல்லுாரி, பேரூர். இரவு 7 முதல் 8.30 மணி வரை. அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார். இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.