இன்றைய நிகழ்ச்சிகள்
ஆன்மிகம் கோடி நாம அர்ச்சனை சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை, வெஸ்ட் கிளப் ரோடு, ரேஸ்கோர்ஸ் மாலை, 5:30 மணி. விஸ்வரூப தரிசனம் ஸ்ரீ பூமிநீளா சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில், வரதராஜபுரம் காலை, 7:00 மணி. கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு பூஜை, பஜனை, ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், குனியமுத்துார், காலை, 8:00 மணி. மண்டல பூஜை * மகாலட்சுமி அம்மன் கோயில், இடையர்பாளையம், குனியமுத்துார், காலை 8 மணி. * விநாயகர், முருகன் கோயில், ஒத்தக்கால்மண்டபம், காலை 8 மணி. * வேட்டைக்கார சுவாமி கோயில், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி கிழக்கு, சிங்காநல்லுார், காலை 7 மணி. * மதுரகாளியம்மன் கோயில், கோவில்பாளையம், அன்னுார், காலை 7 மணி. * ஸ்ரீ தேவி, பூதேவி ரங்கநாதர் மற்றும் கருடாழ்வார் கோயில், ருத்திரியம்பாளையம், அன்னுார், காலை 7 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி. பொது கொலு பொம்மைகள் கண்காட்சி எஸ்.கே.முத்துக்கள் மற்றும் கைவினை பொருட்கள், டவுன்ஹால், காலை 10 முதல் இரவு 10 மணி வரை.