மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
26-Sep-2025
ஆன்மிகம் நவராத்திரி பெருந்திருவிழா * ஓம்சக்தி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், குறிச்சி வீட்டு வசதி வாரிய திட்டம் - 2, சிட்கோ. அபிராமி அந்தாதி - காலை 6 மணி, மகா பேரொளி வழிபாடு - மாலை 6.30 மணி, பிரசாதம் வழங்குதல் - இரவு 7 மணி.* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு. காலை 6 மணி முதல். * விசாலாட்சி விஸ்வநாதர் கோவில், காமாட்சி நகர், கோவைப்புதுார். அம்பாள் வீதி உலா - மாலை 5.30 மணி. * ராஜ கணபதி விநாயகர் கோவில், ராஜிவ்காந்தி நகர், சவுரிபாளையம். ஆயுத பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - காலை 10.30 முதல். * அய்யப்ப சுவாமி கோவில், நியு சித்தாபுதுார். எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி - மாலை 6.30 மணி. பஜனாஞ்சலி - மாலை 6.30 மணி முதல். * சாரதாலயம் கோவில், ரேஸ்கோர்ஸ். விஜயதசமி, வித்யாரம்பம் - காலை 8.15 மணி முதல். * காமாட்சி அம்பாள் கோயில், ஆர்.எஸ்.புரம். நடன நிகழ்ச்சி - மாலை 6 மணி. * வேதபாடசாலை, அன்னபூர்ணீஸ்வரி சன்னதி, ஆர்.எஸ்.புரம். இசை நிகழ்ச்சி - மாலை 6 மணி. மஹா சமாதி விழா நாக சாயி மந்திர், சாய்பாபா கோவில், மேட்டுப்பாளையம் ரோடு. காகட ஆரத்தி, மகா ஹோமங்கள், அபிஷேகம், பூர்ணாஹூதி, மகா அபிஷேகம், உச்சிகால ஆரத்தி - காலை 5.15 முதல் மதியம் 12 மணி வரை. அலங்காரம், துாப ஆரத்தி, நாகசாயி பஜன், தங்க ரதம் பவனி, உற்சவர் அபிஷேகம் - மாலை 4 முதல் இரவு 10 மணி வரை. சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை ஸ்ரீ சத்ய சாயி மந்திர், வெஸ்ட் கிளப் ரோடு, ரேஸ்கோர்ஸ். காலை 7 மணி மற்றும் மாலை 5.30 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி. பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார். இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
26-Sep-2025