ஆன்மிகம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா * ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், நேருநகர், காளப்பட்டி, காலை 5 மணி. வைகுண்ட வாசல் திறப்பு, காலை 5 மணி. ஆன்மிக சொற்பொழிவு, காலை 8 மணி. ராப்பத்து உற்சவம் , மாலை 5.30 மணி. பஜன், மாலை 6 மணி. * கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில், குறிச்சி. பெருமாளுக்கு திருமஞ்சனம், காலை 5 மணி. மகா தீபாராதனை, காலை 7 மணி. * ராஜ கணபதி விநாயகர் கோவில், ராஜீவ்காந்தி நகர், சவுரிபாளையம், காலை 5.30 மணி. * பூமி நீளா கரிவரதராஜப் பெருமாள் கோவில், கோட்டைமேடு. சன்னதி நடை திறப்பு, திருவாராதனம், திருப்பள்ளியெழுச்சி, வேத விண்ணப்பம் அதிகாலை 4.30 மணி. சொர்க்கவாசல் திறப்பு, காலை 5.30 மணி. திருவீதியுலா, காலை 7 மணி. மார்கழி மாத உற்சவம் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், நரசிங்கபுரம், குனியமுத்துார். திருப்பள்ளியெழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனைகள் அதிகாலை 4.15 மணி முதல். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், காலை 6.30 மணி முதல். திருப்பாவை சொற்பொழிவு கோதண்டராமசுவாமி கோயில், ராம்நகர். காலை 7.30 முதல் 9 மணி வரை. மாலை 6.30 முதல் 8.15 மணி வரை. மார்கழி மாத பூஜை திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி. புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 8 மணி. மண்டல பூஜை * சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி. கல்வி நுால் மதிப்பீடு கே.பி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசூர், காலை 10 மணி. பொது வன உயிரினம் சிகிச்சை மையம் திறப்பு தமிழ்நாடு வனக்கல்லுாரி, வடகோவை, காலை 10 மணி. கோவை ஷாப்பிங் திருவிழா கொடிசியா, அவிநாசி ரோடு, காலை 11 முதல் இரவு 8 மணி வரை. பொழுதுபோக்கு நிகழ்வுகள், மாலை 6.30 மணி.