மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
16-Jun-2026
ஆன்மிகம் கும்பாபிஷேக விழா பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. இரண்டாம்கால யாகசாலை பூஜை - காலை 7 மணி. திருமுறை இசை - காலை 9 மணி. இன்னிசை - மாலை 6 மணி. மூன்றாம்கால யாகசாலை பூஜை - மாலை 5 மணி. மண்டல பூஜை குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி. உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி. திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி. உற்சவ திருவிழா சக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில், குரும்பபாளையம், கோவில்பாளையம். மறுபூஜை - மதியம் 12 மணி. திருக்கல்யாண உற்சவம் சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் அறக்கட்டளை வளாகம், மஞ்சகிணறு திட்டு, சேத்துமா வாய்க்கால், சுண்டக்காமுத்துார் பை-பாஸ் ரோடு, செல்வபுரம். சிறப்பு அலங்கார பூஜை - காலை 9 மணி. திருவிளக்கு வழிபாடு பொன்னேகவுண்டன்புதுார் மாதேஸ்வரர் மற்றும் மாயவன் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா: திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு மற்றும் நிலத்தேவர் வழிபாடு. மாலை 5 மணி. முதற்கால வேள்வி மாலை 6:30 மணி. வேள்வி நிறைவு, இரவு 8:30. பொது புத்தாக்கப்பயிற்சி முகாம் ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டி. காலை 9.30 மணி.
16-Jun-2026