மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: (19.06.2026) கோவை
19-Jun-2026
ஆன்மிகம் கும்பாபிேஷக விழா பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக வேள்வி - அதிகாலை 3.30 மணி முதல். பரிவார விமானம், மூலாலயங்களுக்கு கும்பாபிேஷகம் - அதிகாலை 5.20 மணி. மூலாலய விமானம் மற்றும் மூலவர் கலசங்கள் புறப்பாடு, மகா கும்பாபிேஷகம் - காலை 6.20 மணி. திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்தி வீதியுலா, மகா தீபாராதனை - மாலை 5 மணி. மண்டல பூஜை பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி. திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி. குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி. உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி. அபிேஷக, அலங்கார பூஜை சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் அறக்கட்டளை வளாகம், மஞ்சகிணறு திட்டு, சேத்துமா வாய்க்கால், சுண்டக்காமுத்துார் பை-பாஸ் ரோடு, செல்வபுரம். காலை 9 மணி. கல்வி முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர். காலை 10.30 மணி. ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பாலக்காடு ரோடு, நவக்கரை. காலை 10 மணி.
19-Jun-2026