மேலும் செய்திகள்
கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்
29-Jun-2026
ஆன்மிகம் மண்டல பூஜை பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி. திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி. குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்ப கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி. உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி. பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி. அபிஷேக, அலங்கார பூஜை தர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மரப்பாலம், மதுக்கரை. காலை 6 மணி. பொது கோ-ஆப்ரேட்டிவ் வாரவிழா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, கோவை. காலை 10:30 மணி. குடிநோய் விழிப்புணர்வு முகாம் * சிவன்குடில், சிறுவாணி நகர், கோவைப்புதுார். காலை 7:00 முதல் 8:00 மணி வரை. *டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார். இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
29-Jun-2026