உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நாளை விமான கலசம் ஊர்வலம்

 நாளை விமான கலசம் ஊர்வலம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரன்பாளையத்தில், ஸ்ரீ திம்மராயப் பெருமாள் கோவிலில் வரும் 17ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அரண்மனை வடிவில் யாகசாலையும் அதில், 9 ஹோம குண்டங்கள் மற்றும் பிராதனத்துடன் சேர்த்து 7 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நாளை, இரும்பொறை கைலாசநாதர் கோவிலில் இருந்து விமான கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திம்மராயப் பெருமாள் கோவிலை அடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி