உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரைபதுவம்பள்ளி துணை மின்நிலையம்

பதுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காகாபாளையம் மற்றும் சொக்கம்பாளையம்.தகவல்: சத்யா, செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம்.

காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரைரேஸ்கோர்ஸ் துணை மின்நிலையம்

தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு (அண்ணாதுரை சிலை - கலெக்டர் அலுவலகம் வரை), திருச்சி ரோடு, புலியகுளம் ரோடு (சுங்கம் - விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லே-அவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர் மற்றும் அங்கண்ணன் வீதி.தகவல்: சிவதாஸ், செயற்பொறியாளர், மாநகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை