நெகமம், ஆவலப்பம்பட்டி, மின்தடை
(28ம் தேதி)காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை நெகமம் துணை மின்நிலையம் நெகமம், ஆவலப்பம்பட்டி, கொண்டேகவுண்டம்பாளையம், சின்னநெகமம், ராமச்சந்திராபுரம், காட்டம்பட்டி, அரசூர், மொகவனூர், வி.வேலூர், மூங்கில்தொழுவு.மாலை 3:00 முதல் 5:00 மணி வரை கிணத்துக்கடவு துணை மின்நிலையம் பகவதிபாளையம் ஒரு பகுதி, கண்ணம்மநாயக்கனுார், சொக்கனுார், கல்லாபுரம், பாலார்பதி, முத்துக்கவுண்டனுார், வீரப்பகவுண்டனுார், வடபுதுார், சிங்கையன்புதுார். தகவல் : அய்யப்பராஜன், செயற்பொறியாளர், நெகமம்.