உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

சூலுார் துணை மின் நிலையம்

சூலுார், பி.எஸ்.நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம், எம்.ஜி.புதுார் மற்றும் ராவத்துார்.தகவல்: பிந்து, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.

டாடாபாத் துணை மின் நிலையம்

மேட்டுப்பாளையம் ரோடு, அழகேசன் ரோடு ஒருபகுதி, நாராயணகுரு ரோடு, சாய்பாபா கோவில், அவினாசிலிங்கம் பல்கலை, வனக்கல்லுாரி, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர்.ரோடு, பாரதி பார்க் கிராஸ் - 1,2,3, ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், திவான்பகதுார் ரோடு ஒருபகுதி, பட்டேல் ரோடு, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் வீதி, சி.எஸ்.டபிள்யூ,மில்ஸ், ராம்நகர், அவிநாசி ரோடு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், காந்திரபும், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதுார், பாலசுந்தரம் ரோடு, புதியவர் நகர் ஒருபகுதி, ஆவாரம்பாளையம் ஒருபகுதி, டாடாபாத், அழகப்பசெட்டியார் ரோடு, நுாறடி ரோடு, சிவானந்தா காலனி, அட்கோ காலனி மற்றும் அலமு நகர்.தகவல்: கோவிந்தராஜ், செயற்பொறியாளர் (பொறுப்பு), கோவை.

இன்றைய மின் தடை மத்தம்பாளையம் துணை மின் நிலையம்

பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைபிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு மற்றும் கண்ணார்பாளையம் ரோடு.தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையம்

செல்லப்பம்பாளையம், தட்டாம்புதுார், மோப்பிரிபாளையம், நாரணாபுரம், பொன்னாடம்பாளையம் மற்றும் வாகராயம்பாளையம்.தகவல்: மருதாசலம், செயற்பொறியாளர், சோமனுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ