உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளைய மின் தடை: காலை, 9:00 முதல், மாலை, 4:00 வரை

நாளைய மின் தடை: காலை, 9:00 முதல், மாலை, 4:00 வரை

காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையம் காடுவெட்டிபாளையம், என்.ஜி.பாளையம், மோளகாளிபாளையம், செலம்பராயம்பாளையம், பாப்பம்பட்டி, சந்திராபுரம், முத்துகவுண்டன்புதுார் ஒரு பகுதி மற்றும் வளையபாளையம் ஒரு பகுதி. கணியூர் துணை மின் நிலையம் ராசிபாளையம், அருகம்பாளையம், கணியூர், சீபா நகர், கொள்ளுப்பாளையம், சுப்பராயன் பாளையம், தென்னம்பாளையம் ஒரு பகுதி, ஊத்துப்பாளையம். தகவல்: மருதாசலம், செயற்பொறியாளர்,சோமனூர்.வாகராயம்பாளையம் துணை மின் நிலையம் பாப்பம்பட்டி, செலம்பராயம்பாளையம், வாகராயம்பாளையம், கரிச்சிபாளையம், சாலையூர், பெரிய மோப்பிரிபாளையம் , சின்ன மோப்பிரிபாளையம், கணபதிபாளையம், ஆலாம்பாளையம், பொத்தியாம்பாளையம், கொடிசியா பார்க். தகவல்: மருதாசலம், செயற்பொறியாளர், சோமனூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை