உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

மதுக்கரை துணை மின் நிலையம்

க.க.சாவடி, பாலத்துறை, பை-பாஸ் ரோடு, சாவடி புதுார், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர்., நகர், சுகுணாபுரம், பி.கே.புதுார், மதுக்கரை, அறிவொளி நகர் மற்றும் கோவைபுதுார் ஒருபகுதி.தகவல்: அருள்குமார், செயற்பொறியாளர்(பொறுப்பு), குனியமுத்துார்.

மத்தம்பாளையம் துணை மின் நிலையம்

பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைபிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு மற்றும் கண்ணார்பாளையம் ரோடு.தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.

இன்றைய மின் தடை மருதுார் மற்றும் பவானி பேரேஜ் துணை மின் நிலையம்

தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூர், தாயனுார், மருதுார், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்காரம்பாளையம், கரிச்சிபாளையம், கன்னார்பாளையம், காளட்டியூர், புஜங்கனுார், எம்.ஜி.புதுார், சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சைய கவுண்டன்புதுார், கெண்டேபாளையம், தொட்டதாசனுார் மற்றும் தேவனாபுரம்.தகவல்: சத்யா, செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ