நாளைய மின்தடை
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரைஆலமரத்தூர் துணை மின் நிலையம்
பெதப்பம்பட்டி உபகோட்டத்திற்கு உட்பட்ட பெதப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், சோமவாரப்பட்டி, ருத்ரப்பநகர், லிங்கமநாயக்கன்புதூர், கொங்கல்நகரம், கொங்கல்நகரம்புதூர், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதூர், மூலனூர், விருல்கல்பட்டிபுதூர், விருகல்பட்டி, பழையூர், அணிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டன்புதூர், சிந்திலுப்பு, எல்லப்பநாயக்கனூர், ஆவாமரத்தூர், இலுப்பநகரம், சிக்கனூத்து, ஆமந்தகடவு. மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்
பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட, காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி, பூச்சநாரி, திம்மங்குத்து, சாத்துப்பாறைசித்தூர், சாமியாண்டிபுதூர், தப்பட்டைகிழவன்புதூர், நாதேகவுண்டன்புதூர், மண்ணூர், கோபாலபுரம், தாவளம்.தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி. தேவனுார்புதுார் துணை மின்நிலையம்
தேவனுார்புதுார், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சி.பொ.,சாளை, பாண்டியன்கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லுார், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்துார்.தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.