உள்ளூர் செய்திகள்

நாளைய மின்தடை

காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரைஆனைமலை துணை மின்நிலையம்

ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், குப்புச்சிப்புதுார், ராமச்சந்திராபுரம், கிழவன்புதுார், பெரியபோது, மாரப்பகவுண்டன்புதுார், சின்னப்பம்பாளையம், செம்மேடு, காந்தி ஆசிரமம், எம்.ஜி.ஆர்.,புதுார், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர், தாத்துார்.தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், நெகமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ