மேலும் செய்திகள்
நாளைய மின் தடை: காலை, 9:00 முதல், மாலை, 4:00 வரை
17-Aug-2025
காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரைமுத்துக்கவுண்டன் புதுார் துணை மின்நிலையம் நீலாம்பூர், அண்ணா நகர், லட்சுமி நகர், குளத்துார், முத்துக்கவுண்டன்புதுார் ரோடு, பை-பாஸ் ரோடு ஒருபகுதி மற்றும் குரும்பபாளையம் ஒருபகுதி. தகவல்: மருதாசலம்,செயற்பொறியாளர் (பொறுப்பு),சோமனுார்.
17-Aug-2025