நாளைய மின்தடை
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரைஅங்கலகுறிச்சி துணை மின்நிலையம் கோட்டூர், அங்கலக்குறிச்சி, மலையாண்டிப்பட்டணம், பொங்காளியூர், பொன்னாலம்மன் துறை, காளியாபுரம், சர்க்கார்பதி, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துறை சித்துார், பெத்தநாயக்கனுார், ஆழியாறு, மஞ்சநாயக்கனுார், கம்பாலபட்டி. தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி. மலையடிபாளையம் துணைமின்நிலையம் மலையடிபாளையம், செஞ்சேரி, தாளக்கரை, குமாரபாளையம், தாசநாயக்கன்பாளையம், வடவேடம்பட்டி, ஓடக்கல்பாளையம், மலைப்பாளையம், கரும்புரவிபாளையம், அய்யம்பாளையம், சாலையூர், டி.வடுகபாளையம், மந்திரிபாளையம், செல்லியகவுண்டம்புதூர், அருகம்பாளையம், பச்சாகவுண்டம்பாளையம், பெரிய வதம்பச்சேரி, சின்ன வதம்பச்சேரி, எஸ்.ஆர்.ஜி., காலனி, நல்லிகவுண்டன்பாளையம், கவுண்டம்பாளையம். தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம். மடத்துக்குளம் துணை மின்நிலையம் மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதுார், கருப்புச்சாமி புதுார், அ.க.புத்துார், ரெட்டியாபாளையம், போத்தநாயக்கனுார், மடத்துார், மயிலாபுரம், நல்லுார், நல்லண்ணகவுண்டன் புதுார், குளத்துப்பாளையம். தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.