உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒத்தக்கால்மண்டபம் மின்தடை

ஒத்தக்கால்மண்டபம் மின்தடை

ஜூலை 23: காலை 9 முதல் மாலை 4 மணி வரை ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையம் மலுமிச்சம்பட்டி ஒருபகுதி, ஏழுர் பிரிவு, அரிசிபாளையம் ஒருபகுதி, ஒத்தக்கால்மண்டபம், ஒக்கிலிபாளையம், பிரீமியர் நகர், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டு குப்பை, தேகானி மற்றும் செட்டிபாளையம். தகவல்: சம்பத்குமார்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !