உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தண்டவாளம் புதுப்பித்தல் ஈரோட்டில் ரயில் நிற்கும்

தண்டவாளம் புதுப்பித்தல் ஈரோட்டில் ரயில் நிற்கும்

கோவை: ஈரோடு-திருப்பூர் இடையேயான ரயில்வே தண்டவாளத்தில் புதுப்பித்தல் பணி நடக்கிறது. இதனால், நாளை மற்றும் 7ம் தேதிகளில் திருச்சியில் இருந்து மதியம் 1:00க்கு புறப்பட்டு கோவை, போத்தனுார் வழியாக இரவு 8:15க்கு பாலக்காடு டவுன் அடைய வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்(16843), ஈரோடு ஸ்டேஷனில் அரை மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப்படுகிறது. பணிகள் முடிந்தவுடன் ஈரோட்டில் இருந்து பாலக்காடு டவுனிற்கு முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை