உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரெடிமேடு உணவு மிக்ஸ் தயாரிக்க பயிற்சி

ரெடிமேடு உணவு மிக்ஸ் தயாரிக்க பயிற்சி

கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ரெடிமேட் உணவு வகைகள் தயாரிக்க இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்றும் நாளையும் நடக்கும் பயிற்சியில், தோசை மிக்ஸ், குலாப் ஜாமூன் மிக்ஸ், அடை மிக்ஸ், ஐஸ் க்ரீம் மிக்ஸ், தோக்ளா மிக்ஸ், பிஸிபேளாபாத் மிக்ஸ், கீர் மிக்ஸ், சூப் மிக்ஸ், தக்காளி சோறு மிக்ஸ் ஆகியவை தயாரிக்க, பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, 94885 18 268 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ