மேலும் செய்திகள்
ரெடிமேடு உணவு மிக்ஸ் தயாரிக்க பயிற்சி
24-Jul-2025
கோவை; நெல்லிக்காயில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க, வேளாண் பல்கலை பயிற்சி வழங்குகிறது. அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில் வரும் 11, 12ம் தேதி ஆகிய 2 நாட்களும் காலை 9:00 மணி முதல் 5:00 மணி வரை நெல்லி பானங்கள், பழரச பானங்கள், தயார் நிலை பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல் ஆகியவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக் கட்டணம் வரிகள் உட்பட ரூ.1,770. மேலும் விவரங்களுக்கு 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
24-Jul-2025