உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கப்பலில் பணிபுரிய பயிற்சி

 கப்பலில் பணிபுரிய பயிற்சி

இ ந்திய அரசின் மீன்வளத் துறையின் கீழ் செயல்படும் 'சிப்நெட்' எனும் மத்திய மீன்வள, கடல்சார் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனத்தில் கப்பல் பணி சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. வழங்கப்படும் பயிற்சிகள்: மரைன் பிட்டர் - எம்.எப்.சி., மற்றும் வெசல் நேவிகேட்டர் - வி.என்.சி., பயிற்சி காலம்: 2 ஆண்டுகள் கல்வித் தகுதி: அறிவியல் மற்றும் கணிதப்பாடத்தில் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பில் தேர்ச்சி வயது வரம்பு: 15 முதல் 20 வயது வரை பயிற்சி மையங்கள்: சென்னை, கொச்சின் மற்றும் விசாகப்பட்டினம் உதவித்தொகை: மாதம் ரூ.1,500 விபரங்களுக்கு: https://cifnet.gov.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ