இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
கோவை: சூலுார் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மாத்தையன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டம், ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டம், ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் லெனின்அப்பாத்துரை, சூலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.