மேலும் செய்திகள்
வனக்கல்லூரியில் மர வளர்ப்பு பயிற்சி
04-Aug-2026
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரியில், வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு காப்பகம் பிரிவில் 'வணிக ரீதியாக மர வளர்ப்பு பயிற்சி', வரும் 13ம் தேதி நடக்கிறது. வணிக மர வளர்ப்பின் முக்கியத்துவம், அடிப்படை மற்றும் தொழில் வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். விபரங்களுக்கு: 7418470345, 9487712210.---
04-Aug-2026