மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை
10-Feb-2025
அன்னுார்; அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் மண்டபத்தில் வருகிற 16ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை சிவன் அருள் தியானம், மெய்ப்பொருள் ஆராய்ச்சி வகுப்பு நடைபெறுகிறது.இதில் தியானம், சிவநாம ஜெபம், சிவபூஜை ஆகியவைகற்பிக்கப்படும். இவ்வகுப்பில் பங்கேற்பதால், மன அழுத்தம் நீங்கி, சிவானந்த அனுபவம் பெற்று, வாழ்வு சிறக்கும். அனுமதி இலவசம். இதில் பங்கேற்று இறையருள் பெற திருவாசக குழு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் விபரங்களுக்கு 98948 70008 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம், என அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அன்னுார், பிப். 14---அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் மண்டபத்தில் வருகிற 16ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை சிவன் அருள் தியானம், மெய்ப்பொருள் ஆராய்ச்சி வகுப்பு நடைபெறுகிறது.இதில் தியானம், சிவநாம ஜெபம், சிவபூஜை ஆகியவைகற்பிக்கப்படும். இவ்வகுப்பில் பங்கேற்பதால், மன அழுத்தம் நீங்கி, சிவானந்த அனுபவம் பெற்று, வாழ்வு சிறக்கும். அனுமதி இலவசம். 'இதில் பங்கேற்று இறையருள் பெற திருவாசக குழு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் விபரங்களுக்கு 98948 70008 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
10-Feb-2025