உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நெல்லி ஜாம் தயாரிக்க பயிற்சி

 நெல்லி ஜாம் தயாரிக்க பயிற்சி

கோவை: வேளாண் பல்கலையில், நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க, இன்றும் நாளையும் பயிற்சி அளிக்கப்படுகிறது. நெல்லி பானங்கள், பழரச பானங்கள், ரெடிமேட் பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி மிட்டாய், நெல்லி கேண்டி, நெல்லிப் பொடி, நெல்லித் துருவல் ஆகியவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். கட்டணம் ரூ.1,770. தொடர்புக்கு: 94885 18268.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை