உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கள் விற்பனை செய்த இருவர் கைது

 கள் விற்பனை செய்த இருவர் கைது

காரமடை: காரமடையில் கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். காரமடை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், சட்டத்திற்கு புறம்பாக 'கள்' விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டு 8 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த எட்டு மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, முதியவர் ஒருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி