மேலும் செய்திகள்
குட்கா கடத்தியவர் குண்டாசில் கைது
17-Oct-2025
கோவை: கோவை, கோவில்பளையம் பகுதியில் ஐந்து கிலோ கஞ்சா கடத்தியது தொடர்பாக, சரவணம்பட்டியை சேர்ந்த நந்தகுமார்,22, ஜெர்மன் ராகேஷ்,24, ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி., கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டார்.
17-Oct-2025