உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நம்பமுடியாத விலை...நிறைவான தரம்

நம்பமுடியாத விலை...நிறைவான தரம்

கவுன்டர் மில்சில் செயல்பட்டு வரும் யுனைடெட் அசோசியேட்ஸ், கடந்த 20 வருடங்களாக கொசு வலை அமைப்பதில் கைதேர்ந்த நிறுவனமாக இருந்து வருகிறது.கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில், இந்த கம்பெனியானது மிகச் சிறந்த முறையில் ஜன்னல் மற்றும் டோர் களுக்கான கொசு வலைகளை அமைத்து தருகிறது.வாடிக்கையாளர்களின் வீடுகள் மற்றும் கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கப்படுகிறது.கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கான மேக்னடிக் டைப் மஸ்கிட்டோ நெட், மேக்னடிக் டைப் டோர், ஸ்டாப்பர் டைப் , ஸ்லைடிங் டைப் , பிளிடட் மஸ், நெட்லோன், செயிண்ட் கோபின் என அனைத்து வகை கொசு வலைகளும் அமைத்து தரப்படும்.ஜன்னல்களுக்கான பலவகையான திரைச் சீலைகள், ராடுகள் மற்றும் ஜீப்ரா பிளைண்ட்ஸ், ரோலர் பிளைண்ட்ஸ், பி.வி.சி., மற்றும் வுட்டன் பிளைண்ட்ஸ் போன்றவையும் அமைத்து தரப்படுகிறது. எங்கும் கிடைக்காத விலையில், சிறந்த தரத்தில் கொசுவலைகள், கர்டைன்ஸ், பிளைண்ட்ஸ் போன்றவற்றை அமைக்க யுனைடெட் அசோசியேட்ஸ்க்கு வாடிக்கையாளர்கள் அழைக்கலாம்.- யுனைடெட் அசோசியேட்ஸ், கவுன்டர் மில்ஸ், கோவை. - 98430 80871, 98430 80872, 98430 80873.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி