உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வானதி வேட்பு மனு தாக்கல்

 வானதி வேட்பு மனு தாக்கல்

கோவை: கோவை வடக்கு தொகுதி பா.ஜ.வேட்பாளர் வானதிசீனிவாசன் கோவை தடாகம் சாலையிலுள்ள, வேளாண் தகவல் தொழில் நுட்ப அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரும் அவருடன் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ