வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இது பொதுமக்கள் க்கு தான் ஆபத்து ஆக முடியும். இது போன்ற கார் இல் வந்து தப்பு செய்தால் அங்கேயே அடிப்பது மட்டுமே செய்ய முடிந்த தண்டனை. அதுவும் இல்லை என்றால் அவர்கள் பணத்தை இறைத்து தப்பி விடுவார்கள்
ஏன் உயிரோடு உட்டீங்க? குடிச்சுட்டு சொகுசு கார் ஓட்டுவாஙளாம். வெறும் அபராதத்தோடு போயிருக்க வேண்டியதுதானே. மொபைலில் படம் புடிச்சவனையும் வெளுத்து வாங்கியிருக்கணும். பல உயிர்களை காப்பாற்றிய போலுசுக்கு நன்றி
போதையில் வாகனம் ஓட்டும் அனைவரையும் கொலை குற்றமாக கருதி அவர்களை கைது செய்ய வேண்டும்.ஏனென்றால் இவர்களால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கும் அபாயம் உள்ளது
மேலும் செய்திகள்
போதையில் கார் சாகசம் மாதவரம் வாலிபர் சிக்கினார்
25-Jun-2025