உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தொட்டபாவியில் வாக்குப்பதிவு தாமதம்

 தொட்டபாவியில் வாக்குப்பதிவு தாமதம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தொட்டபாவியில் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் ஜடையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தொட்டபாவி கிராமத்தில், 162 வது வாக்குச்சாவடியில் மின்னணு இயந்திரம் கோளாறு ஆனது. இதனால் நேற்று காலை 7 மணிக்கு துவங்க வேண்டிய வாக்குப்பதிவு துவங்காமல், காலதாமதம் ஆனது. காலை 6.30 மணி முதல் காத்திருந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பின் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் மின்னணு இயந்திரம் சரிபார்க்கப்பட்டு காலை 8.40 மணிக்கு மேல் வாக்குப்பதிவு துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை