உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வி.எஸ்.பி., கல்லுாரி பட்டமளிப்பு விழா

வி.எஸ்.பி., கல்லுாரி பட்டமளிப்பு விழா

கோவை : கிணத்துக்கடவு வி.எஸ்.பி., பொறியியல் கல்லுாரியின், தொழில்நுட்ப வளாகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு, தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். 'பட்டம் பெறுவதுடன் கற்றல் முடிவதில்லை. வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும். எந்த துறையில் பணிபுரிந்தாலும், அறிவை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்' என, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.நிகழ்வில், முதல்வர் வேல்முருகன், சக பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ