உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பு

மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பு

மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பு

இது குறித்து கோவை நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் கூறுகையில்,' காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, தோலம்பாளையம் மேம்பாலத்தின் ரவுண்டானா, தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட உள்ளது. அதற்காக, மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைத் துறை நிர்வாகத்திடம், அனுமதிக்காக பிளான் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் தேசிய நெடுஞ்சாலை, தோலம்பாளையம் சாலை சந்திப்பு ஆகிய இரண்டு இடங்களிலும், ரவுண்டானா அமைக்க டெண்டர் விடப்படும். ரயில்வே நிர்வாகம் பாலத்துக்கு இன்னும் கான்கிரீட் போடாமல் உள்ளது. அனைத்து பணிகளும் டிசம்பர் மாதத் திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ