உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சந்து வீடுகளுக்கும் போர் போடலாம்

சந்து வீடுகளுக்கும் போர் போடலாம்

குறுகலான இடத்தில் வீடு உள்ளதே... போர் போட முடியாதே என்ற கவலையா. எஸ்.எஸ்.டி., போர்வெல்ஸ் நிறுவனத்தார் குறுகலான, சிக்கலான இடத்திலும் போர் அமைத்து தருகின்றனர்.போர்வெல் வண்டியை ரோட்டில் நிறுத்தியபடியே, சந்து வீடு என்றாலும் குழாய் வாயிலாக, போர் போட்டுத் தருகின்றனர். நான்கே முக்கால், ஐந்து மற்றும் ஆறரை இன்சில் போர் போட்டு தருகின்றனர். வீட்டிற்குள் குறுகிய இடமாக இருந்தாலும், 10 அடி உயரமாக இருந்தாலும், மூன்றரை அடி பெட் மூலம் சிறந்த முறையில் போர் போடுகின்றனர்.வல்லுனர்கள் மூலம் தொழில்நுட்ப முறையில், நீராதாரம் கண்டறிந்து போர் அமைப்பதால், போர் போட்டும் தண்ணீர் வராமல் போய்விடும் என்ற கவலை இல்லை. சிறு அளவுள்ள பழைய போர்களை, பெரிய போராகவும் சீரமைத்து தருகின்றனர்.25 ஆண்டுகளாக கோவை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில், சிறந்த முறையில் போர் அமைத்து தருகின்றனர்.- எஸ்.எஸ்.டி.,போர்வெல்ஸ், சிறுவாணி ரோடு, வடவள்ளி - 73737 51527, 73737 51537.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !