உள்ளூர் செய்திகள்

வாரவாரம் ஆரவாரம்

கட்டுமான கண்காட்சி

கொடிசியா வர்த்தக அரங்கில், 'பில்டு இன்டெக் -2025' கண்காட்சி இன்று துவங்குகிறது. கட்டுமானத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள், பில்டர்கள், நீர் சுத்திகரிப்பு கருவிகள், தீ தடுப்பு சாதனங்கள், மரம் சார்ந்த பொருட்கள், நீச்சல்குளம் என கட்டுமானம் சார்ந்த அனைத்து தகவல்களையும் இங்கு தெரிந்துகொள்ளலாம். தேதி: 18 முதல் 21ம் தேதி வரை, நேரம்: காலை, 10:00 மணி முதல் .இடம்: கொடிசியா ஹால், அவினாசி சாலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ