உள்ளூர் செய்திகள்

வாரவாரம் ஆரவாரம்

அடுப்பில்லாமல் சமைக்கலாம் வாங்க கோவை விழாவின் ஒரு பகுதியாக, அடுப்பும், எண்ணெய் பயன்படுத்தாமல் குழந்தைகளுக்கான நொறுக்குதீனி சமைக்கும் பயிற்சி வகுப்பு நேரடியாக நடைபெறவுள்ளது. பயிற்சி வகுப்பு படையல் அகடமி சார்பில் நடைபெறவுள்ளது. இது ஒரு கட்டண பயிற்சி வகுப்பு. முன்பதிவுக்கு 9790980022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நேரம்: 9:00 முதல் 12:00 மணி வரை தேதி: நவ.14 இடம்: ராமசாமி நகர், சிங்காநல்லுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !