உள்ளூர் செய்திகள்

 வாரவாரம் ஆரவாரம்

பட்டமளிப்பு விழா பாரதியார் பல்கலையின் 40வது பட்டமளிப்பு விழா பல்கலை அரங்கில் நடைபெறவுள்ளது. இதில், பல்கலை, இணைப்பு கல்லுாரிகளில் பி.எச்டி., டி.லிட்., பட்டம் பெறுபவர்கள், மேலும், பல்கலை துறைகள், இணைப்பு கல்லுாரிகளில் துறை வாரியாக முதலிடம் பெற்றவர்கள் மட்டும் நேரடியாக பங்கேற்று பட்டம் பெற அனுமதிக்கப்படுவார்கள். தமிழக கவர்னர் பங்கேற்று பட்டங்களை வழங்கி கவுரவிக்கவுள்ளார். நேரம்: மதியம்: இடம்: உஷா மேத்தா அரங்கு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை