மேலும் செய்திகள்
புதுச்சேரியில் முன்கூட்டியே துவங்கிய பனிப்பொழிவு
12-Nov-2026
பொள்ளாச்சி: அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம். பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், அக்டோபரில் மழை பெய்தது. இம்மாதம் தீபாவளிக்கு முன் மழை பெய்தது. அதன்பின், எதிர்பார்த்த மழை இல்லை. வால்பாறையிலும் மழை பொழிவு இல்லாததால், அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. பாசனத்துக்கு நீர் திறப்பால், அணைகளில் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இந்நிலையில், வரும், 21ம் தேதி வரை மழை இருக்காது. அதன்பின், மழை விட்டு விட்டு பெய்யும். டிசம்பரிலும் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது, என்கின்றனர் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.
12-Nov-2026